Friday, December 6, 2013

NELSON MANDELA NO MORE.





    We lost a visionary, who showed humanity the way to live in harmony and in peace.
     We have become poorer in his absence.






Wednesday, December 4, 2013

வேங்கட நாகராஜுக்கு ஜே போடுங்கள்.



இன்று வலை நண்பர் திரு வேங்கடநாகராஜ் அவர்கள் வலையிலே இந்த குறும்படத்தை பார்த்தேன்.

+Venkataraman Nagarajan deserves a standing Ovation from all of us.
வேங்கட நாகராஜுக்கு ஜே போடுங்கள்.
இதை பார்த்தபோது இன்னொரு கருத்து மனதில் தோன்றியது. அதையும் சொல்லவேண்டும்.


Poverty Amidst Plenty  என்று ஒரு சொல் வடை ஆங்கிலத்தில் உண்டு.

எங்கு பார்த்தாலும் நீர், ஆனால் குடிப்பதற்கு நீர் இல்லை.

மழை காலம் வந்தாலே சென்னை தெருக்களில் மழை நீர்  தேங்கி நிற்கிறது. பல இடங்களில் சென்னை கார்ப்பொரேஷன் சுத்த நீர் வழிகளில் கலந்து விடுகிறது என்றும் ஹிந்து தினசரியில் செய்தி.


ஒரு பக்கம் குடி நீர் இல்லை எனும் நிலை.
இன்னொரு பக்கம் தேவைக்கு அதிகமாக வீணாக்கும் நிலை.
மற்றொரு பக்கமோ இருப்பதையும் நச்சாக்கும்  நிலை.

பொறுப்பில் இருப்பவர்கள் இன்னமும் துரிதமாக செயல்பட வேண்டும். செயல் படுவார்கள் எனும் நம்பிக்கை இருக்கிறது.