Sunday, October 6, 2013

ஆட்டோக்கள்.

இந்த ஆட்டோ கட்டணத்தை ஏன் இப்படி control  செய்து  எங்களைப்போன்று வயதான முதியவர்களை குழப்பத்தில் ஆழ்த்திவிட்டார்கள்.?

நாலு விதமான சூழ்நிலை உருவாயிருப்பது நன்றாகத் தெரிகிறது.

முதலாவது. 

மீட்டர் எல்லாம் கட்டு படியாகாது சார்.  நீங்க  வழக்கமா கொடுக்கறதை கொடுங்க. என்று மீட்டரும் போட்டு, மீட்டர கணக்கை பொருட்டாக எடுத்துக்கொள்ள விரும்பாத ஆட்டோ ஓட்டுனர்கள். . இன்னமும் பழைய நிலையில். ஆனால் ஒப்புக்கு மீட்டர் போட்டு இருக்கும். 

இரண்டாவது. 

மீட்டர் போட்டுவிட்டேன் என்று சொல்லிவிட்டு, அது கிளம்பிய உடனேயே ஒரு சிலவினாடிகளில், 100 மீட்டர் கடக்குமுன்னேயே, 25 ரூபாய் முடிந்து போய், .ஆட்டோக்கள் 
28,  ல் துவங்கும் நிலை.  என்ன இப்படி என்று கேட்டால், நீங்க இரங்கிக்கங்க என்று ரூபாய் 25 வசூலிப்பவர்கள். 

மூன்றாவது. 

மீட்டர் போடுகிறேன். மீட்டருக்கு மேல் குறிப்பிட்ட தொகை ரூபா 20 , 30 அல்லது 40 தரவேண்டும் என்று சொல்லும் ஓட்டுனர்கள். 

நாலாவது. 

உண்மையாகவே மீட்டருக்கு ஓட்டும் ஆட்டோக்கள்.  ( 

நாலாவது வகையில் எனக்குத் தெரிந்த அளவில் ஒரு 25 விழுக்காடு 
ஓட்டுனர்கள் கூட அரசு கட்டணங்களை மதிப்பவர் இல்லை

One more thing also happening.

Those auto drivers who run on meter are being abused and prevented by auto
stand drivers from allowing people to get into their autos.  This is particularly happening in interior streets .

We common public are floored. 
இந்த அரசாணை தேவை தானா ?

On the other side of the story,

The Order of the Govt. has however made us know to what extent the general public had been over charged.
For a distance covering from Lamech School, to Vadapalani temple, the meter charge is Rs.47/-. We have been paying however so far Rs.80.

For a distance from Vadapalani to Child Trust Hospital, Nungampakkam, the meter charges come to Rs.79. We have been paying Rs.120

Will the media focus on these points?

No comments:

Post a Comment