Sunday, April 6, 2014

Straight from my heart !!: Read what PRIYA SREERAM writes.

இன்று காலை கணினியைத் திறந்ததும் கண்ணில் பட்ட வாசகங்கள் இன்று முழுவதும் எனக்கு உயிரூட்டும் பிராணவாயுவாக இருக்கும். .

அதை என் நண்பர்கள் எல்லோரும் ஒரு முறை பார்த்து சொல்லப்பட்ட செய்தியை உள்வாங்கிக் கொள்ளவேண்டும் என்று நினைக்கிறேன்.

ஆங்கிலத்தில் இருக்கும் பதிவு. திருமதி பிரியா ஸ்ரீராம் அவர்களது வலை.

கிளிக்குங்கள். கீழே காணும் தொடர்பினை.

Straight from my heart !!: You are the architect of your own happiness !


We are the architects of our happiness ! This thought resonated with me throughout the week and I penned a .......
(to continue reading, please click above URL)



ஆம். 
இது ஒரு மெழுகுவத்தி. 

எரியும் தீ எப்பவுமே மேல் நோக்கியே இருக்கிறதே !!

மெழுகுவத்தியை தலை கீழே கவிழ்த்தாலும், 
தீ மேல் நோக்கி எழுகிறது. 

நம் அன்றாட வாழ்விலுமே பல நிகழ்வுகள். பல தருணங்கள் .
நாம் விரும்பியோ விரும்பாமலோ, எதிர்பார்த்தோ, எதிர்பாரமலோ,
நமது உற்சாகத்தைக் குறைக்க வல்ல, பல நடவுகள் 
நடக்கின்றன. 

அப்போது எல்லாம், சொல்லிக்கொள்ளுங்கள். 

நான் ஒரு மெழுகுவத்தி. 

இந்த சூழ்நிலையில் இருந்து நான் வெளிவருவேன். 

நான் தொடர்ந்து நானாக இருப்பேன். 

என் உற்சாகம் தொடரும். 

Remember the candle. When you turn it upside down, still the flame goes up. The flame always goes up. In life also so many instances will come, where your enthusiasm is put down, your spirit goes down. Remember, I’m a candle, I’ll come out of this. Nothing whatsoever can stop my spirit, my enthusiasm. Move on like that!  

Sri Sri Ravi Shankar



+தி தமிழ் இளங்கோ
+Dindigul Dhanabalan
+Venkataraman Nagarajan 
+Ramani S 
+Priya Sreeram
+revathi narasimhan 



4 comments:

  1. நான் ஒரு மெழுகுவர்த்தி.மறக்க மாட்டேன். நன்றி சுப்பு சார்.

    ReplyDelete
  2. சிறப்பானதோர் பதிவினை எங்களுடன் பகிர்ந்து கொண்டதற்கு நன்றி சுப்பு தாத்தா....

    ReplyDelete
  3. அருமையான பதிவை பகிர்ந்ததற்கு மிக்க நன்றி தாத்தா.

    ReplyDelete