Saturday, April 19, 2014

லவ் பண்ணுங்க சார்.

There are the only two things that make life more fruitful- how much love have you given? And how much knowledge have you taken? You may earn millions of dollars, but you will have to leave it here. But what you can take with you is knowledge. What gets imprinted in the consciousness is knowledge. Knowledge is not what you read in a book, but it is awareness.  - Sri Sri Ravi Shankar


ஒரு நூறு நாட்களில்  
ஒரு நூ று பிஸ்ஸா சாப்பிடுபவருக்கு ஒரு நாளைக்கு ஒரு பிஸ்ஸா தானமாக தர இயலுமா? 
மனம் வருமா ? 

இதையும் பாருங்கள்.
இங்கே செல்லுங்கள்.  
வலை செல்ல இங்கே கிளிக்கவும் 
இவர்கள் பற்றியும் எழுதுங்கள்.  
என்று நீங்கள் வரப்போகிறீர்கள். ஆவலுடன் எதிர்பார்க்கிறோம்.

5 comments:

  1. இணைப்பு தாருங்கள் ஐயா...

    ReplyDelete
    Replies
    1. இணைப்பு அதிலே இருக்கிறது.

      தருகிறேன்.

      www.sevalaya.org

      நீங்கள் தரும் ஒவ்வொரு நூறு ரூபாய்க்கும் GIVE INDIA என்னும் தொண்டு நிறுவனம் UNO இன்னொரு நூறு ரூபாய் மேட்சிங் க்ராண்ட் ஆக தெரிகிறது. (அளிக்கப்படும் தொகைகளுக்கு இந்திய அரசாங்கத்தாரால், 80 ஜி பிரிவின் படி வருமான வரி விலக்கு தரப்படுகிறது. )

      திண்டுகல் தனபாலன் சார் ! நீங்கள் ஒரு முறை திருவள்ளூர் அருகில் இருக்கும் கசுவா கிராமத்தில் நடைபெறும் இந்த தொண்டு நிறுவனத்தின் பணிகளை பற்றி நேரில் பார்க்க இயலுமா ?

      சுமார் 1500 ஆதரவு அற்ற பிள்ளைகள் இங்கே இலவசமாக படிக்கிறார்கள் என்பது மட்டும் அல்ல. இந்த பள்ளி கடந்த நாலு ஐந்து ஆண்டுகளாக , ப்ளஸ் டூ மட்டும் பத்தாம் வகுப்பு பொது தேர்வுகளில் நூறு விழுக்காடு வெற்றி கண்டு இருக்கிறது. இங்கு பள்ளிகளில் வேலை செய்பவர் பலரும் பெரிதும் சம்பளம் வாங்க வில்லை. படித்து முடித்த பலர் இன்றைக்கு மருத்துவம், மற்றும் இஞ்சினீரிங்க் துறையிலும் படிக்க உதவி தரப்படுகிறது.

      இதை விட ஒன்று மேலானது. இதில் படித்து வந்த நபர்கள் தமது மாத ஊதியத்திலிருந்து ஒவ்வொரு மாதமும் ஏழைக் குழந்தைகள் படித்திட உதவி செய்கின்றார்கள்.

      பள்ளியைத் தவிர இவர்கள் முதியோர் இல்லம் ஒன்றும், பசு மாடுகள் பராமரிப்பு நிலையம் நடத்தி வருகிறார்கள்.

      இவர்களைப் பார்த்து விட்டு உங்கள் வலையில் ஒரு நாள் எழுதுவீர்கள் என எதிர்பார்க்கிறேன்.
      சுப்பு தாத்தா.

      Delete
  2. சேவாலயாவின் சேவை பாராட்டுக்குரியது.

    ReplyDelete
  3. சேவாலயா பாராட்டுதலுக்கு உரியது

    ReplyDelete
  4. // ONLY MP3 FORMAT FILES AND NOT OTHER FORMATS LIKE WMA
    அதற்கு இந்த இடத்திலே வகை இருக்கிறதா ? இருந்தாலும், மற்ற பார்மட்களில் பதிவு செய்யப்பட்டவைகளை எம்பி 3 பார்மேட்க்கு மாற்றி பதிவு செய்யவேண்டும் போல் இருக்கிறது.//

    அமாம் ஐயா... இணையத்தில் எளிதாக மாற்ற : மற்றொரு tab-ல் டைப் செய்து என்டர் (↵) தட்ட வேண்டியது இது → http://www.convertfiles.com/ ← இங்கேயும் சொடுக்கலாம்...

    ReplyDelete