Monday, January 27, 2014

Arattai: அது ஒரு கனாக் காலம் .

Arattai: அது ஒரு கனாக் காலம் .

By Rajalakshmi Paramasivam from Chennai.



My comments.



தற்போது டெல்லியில் வீட்டுக்குள் எந்த பிரச்னையும் இருக்காது. 

இல்லை. 

அமேரிக்கா போல் இங்கும் சென்ட்ரலைச்டு ஹீட்டர்கள்  இருக்கின்றன.

இதமான குளிர் தான். 

அது சரி. அந்த இம்மர்சன் ஹீட்டரில் நாங்கள் தண்ணீர் மட்டும் தான் சுட வைப்பீர்களா ?  நாங்கள் திருச்சியில் சாம்பார் கூட செய்து இருக்கிறோம். செய்து முடித்ததும் அந்த இம்மர்சன் ராடை நன்றாக கழுவி விட வேண்டும். 

இப்போதும் அதை பெரிய பெரிய டீ ஸ்டால் களில் பார்க்கிறோம். 

சுப்பு தாத்தா. 



1 comment:

  1. நன்றி சுப்பு ஐயா. என் பதிவை நீங்கள் உங்கள் தளத்தில் போட்டு , அதிக வாசகர்களை சென்று அடையும்படி செய்து விட்டீர்களே!
    நன்றி! நன்றி! நன்றி!

    ReplyDelete