Thursday, January 30, 2014

HEY RAM ஹே ராம்.


" ...........................Confession is good for you but you must now brood over the past. You must use the past only as a stepping stone to a better present and a still better future...."'

      செஞ்ச காரியத்துக்கு மன்னிப்பு கேட்பது எல்லாம் சரிதான் ஆனா செஞ்சேன் செஞ்சேன் செஞ்சுட்டேன் அப்படின்னு பழசு நடந்ததுலேயே உருகி போறது பதிலா, நடந்ததை ஒரு படிக்கட்டு மாதிரி நினைச்சுக்கிட்டு இன்னிக்கு என்ன செய்யணும் அப்படின்னு யோசனை பண்ணு. இன்று மட்டும் அல்ல, நாளையும் நல்லதே இருக்கும்.
ஹே ராம்.
          HEY RAM

No comments:

Post a Comment