இலைகள் பழுக்காத உலகம் - ராமலக்ஷ்மி | எங்கள் Blog
அந்த காலத்திலேயே திண்ணை பற்றிய பதிவுகள் துவங்கி,
இன்று வரை அவரது ஒவ்வொரு பதிவையும் படிக்கும், ஒவ்வொரு நிழர்படத்தையும் ரசிப்பவர்களில் நானும் ஒருவன்.
திருமதி இராமலக்ஷ்மி அவர்கள் வலைப்பதிவையும் அவர் புத்தகத்தை
அழகாக விமர்சனம் செய்த திரு பாலு ஸ்ரீராம் அவர்களுக்கு பாராட்டுக்கள்.
எனக்கு மிகவும் பிடித்த வலைகளில் முதனமையானதில் முதல் ஐந்தில், உள்ளது
திருமதி ராமலக்ஷ்மி அவர்கள் வலைப்பதிவு தான்.
இயற்கையின் இயல்பினை, இன்னிசையை,
இதமாக வரைவதே வல்லவர் திருமதி இராம லக்ஷ்மி அவர்கள்.
திருமதி இராமலக்ஷ்மி அவர்கள் வலைப்பதிவையும் அவர் புத்தகத்தை
அழகாக விமர்சனம் செய்த திரு பாலு ஸ்ரீராம் அவர்களுக்கு பாராட்டுக்கள்.
இணைப்பிற்கு நன்றி ஐயா...
ReplyDeleteThank you, Sir!
ReplyDelete