Saturday, March 1, 2014

ஈரோட்டில் ஒரு விவசாயி பெண்மணி திருமதி கலைவாணி சாதனை

திருமதி கலைவாணி , ஈரோட்டில் ஒரு விவசாயி பெண்மணி, தனது நிலத்தில், எந்த வித மருந்துப் பொருட்களோ அல்லது ரசாயன உரங்கள் போடாமல் தனது உற்பத்தி திறனையும் அதிகரித்து கொள்வது மட்டும் அன்றி, தனது வருடாந்தர லாபத்தினையும் மூன்று பங்கு அதிகரித்து உள்ளார். 

இவர் தனது நிலத்திலேயே உற்பத்தி செய்யப்படும் பஞ்சகவ்யம், ஜீவாம்ருதம், அம்ருதக் கரைசல் என்னும் ஆர்கானிக் உரங்களை மட்டுமே பயன் படுத்துகிறார். 
 சாதனை புரியும் 
இவரது ஆற்றல் மிக்க வர்ணனையை கீழ்க்காணும் வீடியோவில் பார்த்து பயன் பெறவும். 
+
திருமதி கலைவாணி அவர்கள் இயற்கை உரங்கள் கொண்டு தனது லாபத்தை மூன்று பங்காக செய்து இருக்கிறார்.

Kalaivani, an organic farmer in Erode, explains the benefits of organic farming. Using inputs such as Panchagavya, Jeevamritham and Amrithakaraisal prepared in her farm, she is able to more than triple her profit margins when compared to using convetional chemical farming.

Category

Nonprofit
 Please cut and paste the URL below for further details.
http://www.thebetterindia.com/9412/video-kalaivani-used-organic-farming-triple-profits/?utm_source=feedburner&utm_medium=feed&utm_campaign=Feed%3A+TheBetterIndia+%28The+Better+India%29


9 comments:

  1. 80,000 பெரிதா...? 15,000 பெரிதா...? அந்தத் தாய் அருமையாக விளக்கம் அளித்தார்கள்... நன்றி ஐயா...

    ReplyDelete
  2. 'எங்கள்' 'பாசிட்டிவ்' வில் இணைத்து விட்டேன்! நன்றி!

    ReplyDelete
  3. அருமையான விவசாயம் .விவசாயிகள் இதை போல் பின் பற்றினால் நோய் இல்லாமல் வாழலாம் .

    ReplyDelete
  4. அருமையான செய்தி இதைப் போல் விவசாயில் பின் பற்றினால் மக்கள் நோய் இல்லாமல் ஆரோக்கியமாக வாழலாம் .

    ReplyDelete
  5. நமக்கும் நிம்மதியா இருக்கும். என்ன அருமையான வார்த்தைகள். பகிர்வுக்கு நன்றி.

    ReplyDelete
  6. நல்லதொரு விஷயம். இதுப்போல் எல்லோரும் இருந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும்.

    ReplyDelete
  7. அனைத்து விவசாயிகளிடம் எடுத்து செல்ல வேண்டும். BT, BT, என்று கூறும் மக்கள் பார்க்க வேண்டிய பதிவு.

    ReplyDelete
  8. மிகவும் பயனுள்ள செய்தி. அனைத்து விவசாயிகளும் பின்பற்றினால் ஆரோக்கியமாக வாழலாம்

    ReplyDelete