மதுபனி என்றால் ஏதோ ரொம்ப பனி கொட்டும்போது
ஒரு க்வார்ட்டர் மது .. நோ.. நோ....
அந்த மது இருக்கிற ஜாருக்குள்ளேயே போய் உட்கார்ந்து
இருக்கணும்போல தோன்றுகிறது .
இப்ப இல்ல, அதுக்கெல்லாம் இப்ப வயசில்ல.
ஆனா, வலை நண்பர் தில்லி வேங்கடராஜ் அவர்கள்
பார்த்த மது பனி இரண்டுமே வேறு.
+Venkataraman Nagarajan
மதுபனி என்னும் ஊரிலே வண்ண வண்ண ஓவியங்களைப் பார்த்து ரசித்து மயங்கிய நிலையில்...
நண்பர்கள் நினைவு வர அந்த ஓவியங்களிலே சிலவற்றை தேர்ந்து எடுத்து நமக்காக தனது வலையிலே இட்டு இருக்கிறார்.
சென்று காணத் தவறாதீர்கள். மேலே சொடுக்கி செல்லுங்கள்.
திரு வேங்கட நாகராஜ் அவர்களுக்கு ஜே போடுவோம்.
ஒரு சாம்பிள் இங்கே.

நன்றி ஐயா
ReplyDeleteசற்று முன் தான் ரசித்தேன் ஐயா...
ReplyDeleteஎனது பதிவினை பற்றி இங்கேயும் தகவல் தந்திருப்பதற்கு மிக்க நன்றி சுப்பு தாத்தா......
ReplyDeleteஅருமையான பகிர்வு..
ReplyDelete