வலைச்சரத்தில் இன்று ஆசிரியர் திருமதி மஞ்சு பாஷிணி அவர்கள்
சுப்பு தாத்தாவை அறிமுகம் செய்து கௌரவம் செய்து இருக்கிறார்கள்.
அவர்களுக்கு நன்றி.
தாங்க்ஸ். தாங்க்ஸ்.
மஞ்சு பாஷிணிக்கும் அவரது குடும்பத்தாருக்கும் எல்லாம் அருள திருப்பதி மலைவாசனை ஏழுமலையானை பாலாஜியை ஸ்ரீனிவாசனை திருவேங்கடமுடையானை வேண்டி நிற்பேன்.
சுப்பு தாத்தாவுக்கு வயசு 10 தானாம். மஞ்சு சொல்றாங்க. !!!
அடே !! ஆமாம். .!!
திருச்சி,இ. ரெ .உயர்நிலைப்பள்ளியில் ஓபனிங் பேட்ஸ் மேன் நான் தானே
1953 லே !!
அசத்தல்... வாழ்த்துக்கள் ஐயா...
ReplyDeleteசுப்புத் தாத்தாவுக்கு
ReplyDeleteவயசு பத்துதானே
காணொளி சாட்சியாக இருக்கே
சுவாரஸ்யமான காணொளி
பகிர்வுக்கு நன்றி