Saturday, February 15, 2014

வாசகர் கூடம் எனும் புதிய வலையில்

வாசகர் கூடம் எனும் புதிய வலையில்
(மேலே சொடுக்குங்கள்)
இன்று ஆதி வெங்கட் எழுதும் 
மதிப்புரை. 

படிக்கத் தவறாதீர்கள்.
http://vasagarkoodam.blogspot.com/
அப்பதிவில் இருந்து
ஒரு சில வாக்கியங்கள் மட்டும் கீழே :

 “வாழ்க்கைங்கறது எழுத்தாளர்கள் கற்பனைல உருவாக்கற நாவலோ, இல்லை பூதாகாரப் பொய் வடிவமான சினிமாவோ இல்லை. அது யாருமே நினைச்சுப் பார்க்காத திசையிலும் மேடு பள்ளங்களிலும் நம்மை இழுத்துகிட்டுப் போற ஒண்ணு. நாமளும் அது இழுப்புக்கு போய்த்தான் தீரணும். நாவல்லயும், சினிமாவுலையும் தான் நாம விரும்புற முடிவுகள் நமக்குக் கிடைக்கும். வாழ்க்கைல அப்படிக் கிடையாது.”
இந்த புத்தகத்தை வாங்க நீங்கள் அணுக வேண்டிய முகவரி:- திருவரசு புத்தக நிலையம், 13, தீனதயாளு தெரு, தியாகராய நகர், சென்னை – 17. ஏப்ரல் 2001 ஆண்டு பதிப்பின் படி 248 பககங்கள் கொண்ட இதன் விலைரூ 65.
மீண்டும் சந்திப்போம்,

ஆதி வெங்கட், திருவரங்கம்.

+Adhi Venkat 
+Balasubramanian Ganesh 

6 comments:

  1. வாசகர் கூடம் என்ற வரியில் லிங்க் கொடுத்திருப்பீர்கள் என்று நினைத்தேன்.

    ReplyDelete
  2. தயவு செய்து இந்த வர்ட் வெரிஃபிகேஷனை எடுக்கவும்.படுத்தல்ஸ்.

    ReplyDelete
    Replies
    1. லிங்க் கொடுக்க மறந்து போயிருக்கிறேன்.
      .இப்பொழுது கொடுத்து விட்டேன்.

      வர்ட் வெரிபிகேஷன் ஆல்சோ ரிமொவ்ட்

      Delete
  3. இதோ செல்கிறேன் ஐயா...

    g+ இணைப்பே மிகவும் தொல்லை ஐயா... தேடி செல்வதற்குள்... யம்மா... விரைவில் ஒரு தொழில்நுட்ப பதிவு வரும்...

    Script : பதிவு எழுதும் compose-ல் பக்கத்திலுள்ள HTML-ல் வேண்டிய இடத்தில் இது போல் கொடுக்க வேண்டும்...

    அந்தப் பதிவின் இணைப்பு : <a href=
    http://vasagarkoodam.blogspot.com/2014/02/blog-post_14.html>என் பெயர் ரங்கநாயகி!</a>

    பதிவில் கீழுள்ளவாறு தெரியும் :

    அந்தப் பதிவின் இணைப்பு : என் பெயர் ரங்கநாயகி!

    ReplyDelete
  4. பகிர்ந்து கொண்டதற்கு மிக்க நன்றி சுப்பு தாத்தா..

    ReplyDelete