Tuesday, February 18, 2014

மறவாது எழுதுங்கள் மரபில் கவிதை

புலவர் இராமானுசம் தமிழ் வலை உலகில் மூத்த பதிவர்.  ஒரு கணமதில் ஒரு நூறு கவிதைகள் எழுதும் அதுவும் மரபுக் கவிதைகள் எழுதுவதில் தமிழ் இலக்கியத்திற்கு புகழ் சேர்ப்பதில் முன் அணியில் உள்ளார்.  இவரை அருகில் காண்பதற்கு அவருடன் உரையாடுவதற்கு எனக்கு ஒரு வாய்ப்பு கிடைத்தது. அவரது கவிதை இது.
செம்மொழி தமிழில் மரபுக் கவிதைகளின் சிறப்பினை நயமாக எடுத்துரைக்கிறார் .
கவிதை முழுவதையும் படித்திட அவரது வலை இங்கே 
அவரது வலை பாடலை கேட்டிட இங்கே சொடுக்குங்கள்.
சுப்பு தாத்தா பாடகர் அல்ல. இருப்பினும். இக்கவிதையை ஷண்முக பிரிய , ஹிந்தோளம் எனும் இரு ராகங்களில் பாட முயன்று இருக்கிறார்.

5 comments:

  1. இணைப்பு இங்கே (https://www.youtube.com/my_videos?o=U) செல்கிறது ஐயா... கவனிக்கவும்...

    ReplyDelete
  2. உங்களின் பாடலை ஆவலுடன் கேட்க காத்திருக்கிறேன் ஐயா...

    ReplyDelete
  3. பாடலை கேட்க இயலவில்லையே! நானும் ஆவலுடன் கேட்க காத்திருக்கிறேன் ஐயா ஆவன செய்ய வேண்டுகிறேன்!

    ReplyDelete
    Replies
    1. https://www.youtube.com/watch?v=QywRkQW7nJk
      please click here,aiya.

      subbu thatha.

      Delete
  4. பாடல்முழுவதும் கேட்டேன்! அருமையாக பாடினீர் !நன்றி!

    ReplyDelete